How to hack others mobile in tamil


  • How to hack others mobile in tamil
  • உங்க மொபைல் ஹேக் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மொபைல் போன் ஹேக்

    ETV Bharat/sukhibhava

    How do they hacking a e-mail in tamil: ஹேக்கர்கள், மொபைலை எப்படி ஹேக் செய்கிறார்கள், உங்கள் மொபைலை யாரும் ஹேக் செய்யாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    உங்கள் மொபைலை யாரும் ஹேக் செய்யாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

    சென்னை: தற்போது மொபைல் போன்களை ஹேக் செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?, அதை எப்படி சரி செய்வது என்று முந்தைய பதிவில் பார்த்தோம். இது தொடர்பான தகவல்களை இந்த லிங்கில் சென்று பார்க்கவும்: உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா?... எப்படி தெரிந்து கொள்வது!இப்போது உங்களது மொபைல் எவ்வாறு ஹேக் செய்யப்படுகிறது? என்றும், இதை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.

    மொபைல் போன்களை ஹேக் செய்யும் நபர்கள், ஃபோனை ஹேக் செய்வதற்கு ஃபிஷிங் தாக்குதல் (Phishing Attacks), ஸ்மிஷிங் தாக்குதல் (Smishing Attack), பாதுகாப்பற்ற வைஃபை (Insecure WiFi), ஸ்பை வேர் (Spyware) போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்துகின்றனர்.

    ஃபிஷிங் தாக்குதல்: இந்த வகை தாக்குதலில் ஹேக்கர்கள், மின்னஞ்சல்